tag:blogger.com,1999:blog-6501297851863043695.post983313641119712241..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: உடைப்பில் போடுங்கள் உடைப் பிரச்னையை!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-74337702192355825772009-06-23T23:15:12.781+05:302009-06-23T23:15:12.781+05:30பயனுள்ள பதிவு. திருந்தட்டும்.பயனுள்ள பதிவு. திருந்தட்டும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-28874353402884557422009-06-22T17:04:04.359+05:302009-06-22T17:04:04.359+05:30nalla padhivu.... chauvinist adhu idhunnu silar th...nalla padhivu.... chauvinist adhu idhunnu silar thittinaalum neengal ezhudhiyadhil unmail illamal illai...
sulakshanaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-62480545446289568702009-06-20T12:29:47.871+05:302009-06-20T12:29:47.871+05:30நிஜமாகவே...இப்ப இருக்குற நிலைமைக்கு ரொம்ப தேவையான ...நிஜமாகவே...இப்ப இருக்குற நிலைமைக்கு ரொம்ப தேவையான பதிவு !
அடேங்கப்பா...பிரிச்சு மேஞ்சிட்டீங்க...மேட்டரா...
அருமை...வாழ்த்துக்கள்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-84627510849136269212009-06-20T12:28:29.297+05:302009-06-20T12:28:29.297+05:30அடேங்கப்பா...பிரிச்சு மேஞ்சிட்டீங்க...மேட்டரா...
அ...அடேங்கப்பா...பிரிச்சு மேஞ்சிட்டீங்க...மேட்டரா...
அருமை...வாழ்த்துக்கள்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-40156188608828775452009-06-20T08:43:39.564+05:302009-06-20T08:43:39.564+05:30பயனுள்ள பதிவுன்னு sola mudiyathu...): summa..conti...பயனுள்ள பதிவுன்னு sola mudiyathu...): summa..continue ur work..nammala mathiri poluthu pokathavangaluku nalla helphq tamilhttp://www.hqtamil.comxa.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-16356312647151035392009-06-19T22:02:54.157+05:302009-06-19T22:02:54.157+05:30* பின்னோட்டத்துக்கு நன்றி சிவா! செவிடன் காதில் ஊதி...* பின்னோட்டத்துக்கு நன்றி சிவா! செவிடன் காதில் ஊதின சங்காக ஆகிப் போனாலும், நாம ஊதுறதை ஊதி வைப்போமே என்று ஒரு எண்ணம்தான்!

* கிரிஷ்... உங்க பாராட்டு கிரஷ் குடிச்ச மாதிரி இருந்தது!

* கே.அன்புக்கரசி, சாரி, நீங்க யாருன்னு எனக்குத் தெரியலை. ஆனா, உங்களை ஒண்ணு மட்டும் கேக்க விரும்பறேன். என்னை மேல்ஷாவனிஸ்ட்னு சொல்ற நீங்க என் இன்னொரு பிளாக்ல இதே நாள்ல போட்ட 20 வருடங்களுக்கு முந்தைய கடிதம் என்கிற பதிவைப் படிச்சீங்களா?

* யூஸ்ஃபுல் பிளாக்னு பாராட்டியிருக்கிற அனானிமஸ் ஆசாமிக்கு நன்றி... நன்றி!

* ராஜேஸ்வரி மேடம்! பயனுள்ள பதிவுன்னு பாராட்டினதுக்கு நன்றி! சுடிதார் வசதியான உடைதான். அதை நான் ஒப்புக்கறேன். குதர்க்கவாதிகளைத்தான் நான் குற்றம் சாட்டுகிறேன்!

* நன்றி ஷிர்டி சாய்தாசன்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-68091177498310347102009-06-19T17:22:15.763+05:302009-06-19T17:22:15.763+05:30நல்ல creativityநல்ல creativityAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-66499884413787790692009-06-19T14:46:56.492+05:302009-06-19T14:46:56.492+05:30பயனுள்ள பதிவு.
இங்கே ஒரு விசயத்தை கூறிக்கொள்ள விரு...பயனுள்ள பதிவு.
இங்கே ஒரு விசயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.நான் சில காலங்கள் ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயங்களில் சேலை கட்டிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்வதை மறுபிறவியாகவே உணர்ந்திருக்கிறேன்.அவ்வளவு கஷ்டமாய் இருந்தது.ஆனால் சுடிதாரில் ரொம்ப வசதியாய்(கம்பர்ட்டபிள்) உணர்கிறேன்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-78630913674295075332009-06-19T14:19:25.406+05:302009-06-19T14:19:25.406+05:30‘சேலையில் இடுப்பு தெரிகிறது. அதுதான் ஆபாசம். ஜீன்ஸ...‘சேலையில் இடுப்பு தெரிகிறது. அதுதான் ஆபாசம். ஜீன்ஸும் டாப்ஸும் அணிந்தால் உடம்பு முழுக்க மறைக்கப்படுகிறது. அது ஆபாசமில்லை!’ என்பது இன்னொரு விதண்டாவாதம். உடம்பு முழுக்க மறைந்தால், அது ஆபாசமில்லை என்று ஆகிவிடுமா என்ன? உடையே அணியாமல், உடம்பு முழுக்கப் பெயிண்ட் பூசிக்கொண்டு அப்படியே போய்விடலாமே? ஆபாச இலக்கணத்துக்குள் வராதல்லவா? உடம்புதான் மொத்தமும் மறைந்திருக்கிறதே! அங்கங்கள் தெரியவேண்டியது இல்லை; அவற்றின் நீள, அகல, பருமன்களைத் துல்லியமாக வெளிப்படுத்தினாலும் போதும்; அது ஆபாசம்தான்!
This is absolutely rite..
useful blog..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-401800070375579952009-06-18T20:22:58.770+05:302009-06-18T20:22:58.770+05:30ungal blogaith thodarnthu padiththu varum vaasaki ...ungal blogaith thodarnthu padiththu varum vaasaki naan. irandorumurai ungal aluvalakaththukkum vnthu ungalai santhiththup pesiyirukkiren. ungkalaip patri rompa uyarvaaka edai pottirunthen. inthap pathivaip padiththathum neengalum perumbalaana matra aankalaip pola oru male chauvinist-dhan enpathai arinthu varunthukiren. sorry, i am very much disappointed with you.
k.anbukkarasi :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-47660094986284180792009-06-18T19:02:27.559+05:302009-06-18T19:02:27.559+05:30Unamaiya pottu 'udai'chudingha...Kalakkal....Unamaiya pottu 'udai'chudingha...Kalakkal..
KrishIKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-42687206540188327042009-06-18T00:44:38.367+05:302009-06-18T00:44:38.367+05:30/
பெட்ரோல் பங்க்குகளில் ‘சிகரெட் பிடிக்காதீர்’ என்.../
பெட்ரோல் பங்க்குகளில் ‘சிகரெட் பிடிக்காதீர்’ என்று போட்டிருப்பது சிகரெட் பிடிப்பவரின் உரிமையை நசுக்குவதற்கு அல்ல என்று புரிந்துகொள்ளுங்கள்.

படிக்கிற வயசில் படிக்கிற வேலையை மட்டும் பாருங்கள். அதில் ஏதாவது பிரச்னை என்றால் தாராளமாகக் கேஸ் போடுங்கள். மற்றபடி உபயோகமில்லாத உடைப் பிரச்னையைத் தூக்கி உடைப்பில் போடுங்கள்!

well said. ஆனால் இதெல்லாம் செவிடன் காதில் ஊதின சங்குதான்.

:))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-39729341436106040152009-06-18T00:43:44.925+05:302009-06-18T00:43:44.925+05:30பித்தாள ஈய பதிவர்கள் எல்லாம் இங்க ஓடி வாங்க ஒரு நல...பித்தாள ஈய பதிவர்கள் எல்லாம் இங்க ஓடி வாங்க ஒரு நல்லவர் சிக்கியிருக்கார்.

:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-68895929896606380752009-06-17T20:36:23.108+05:302009-06-17T20:36:23.108+05:30உடனடிப் பின்னோட்டத்துக்கு நன்றி லதானந்த்ஜி! உங்கள்...உடனடிப் பின்னோட்டத்துக்கு நன்றி லதானந்த்ஜி! உங்கள் கோணத்தில் நீங்கள் இன்றைய பெண்கள் உடை பற்றி எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-20540284142927547942009-06-17T20:15:11.970+05:302009-06-17T20:15:11.970+05:30என்ன ஆச்சரியம்! நானே அபாச உடைகள்பத்தி எழுத்லாம்னு ...என்ன ஆச்சரியம்! நானே அபாச உடைகள்பத்தி எழுத்லாம்னு நெனைச்சேன். நீங்க எழுதிட்டிங்க. இன்னும் மூஞ்சீல அறையற மாதிரி எழுதணும். இதுகளெல்லாம் Cheap exhibitionists!லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.com