tag:blogger.com,1999:blog-6501297851863043695.post9195605151972797286..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: சாவி எனும் மகான்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-1438657845527534462012-01-01T11:12:27.232+05:302012-01-01T11:12:27.232+05:30கடுகு அவர்களின் வலைப்பூவில் படித்தேன், அங்கேயே பின...கடுகு அவர்களின் வலைப்பூவில் படித்தேன், அங்கேயே பின்னூட்டமும் இட்டுவிட்டேன்! //Jagannathan said...
சாவி அவர்கள் ஒரு ரிமார்கபிள் ஜர்ணலிஸ்ட் தான். ரவி ப்ரகாஷ் செய்தது சரியான ரீயேக்ஷன் தான் என்பது என் கருத்து. சாவியே அதை உணர்ந்து வருத்தம் தெரிவித்ததுதான் சான்று. இங்கு சாவி உயர்ந்துவிட்டார். ரவி அப்போது ஒன்றும் சொல்லாமல் இருந்திருந்தால் மனதில் புழுங்கி சாவியைவிட்டு வெளியே வந்திருப்பார். என்னதான் பெரிய மனிதர்கள் ஆனாலும் அவர்களும் சில சமயம், ஏன், பல சமயங்களில் தன் பவரை காண்பிப்பதற்கும், மற்றவர்களை ஒரு படி கீழேயே வைத்திருப்பதற்கும் இந்த மாதிரி நடந்துகொள்வது வழக்கம். தன் நம்பிக்கை/ தைரியம் இல்லாதவர்கள் புழுங்கி, தலையை கவிழ்த்துக் கொண்டு போவார்கள். நானும் இந்த சிசுவேஷன்களைக் கடந்தவன் தான். ஒன்றே ஒன்று, நம் வயசும் மற்ற கமிட்மென்ட்ஸும் ஒத்துழைக்கவேண்டும் - வேலையை விட்டு வருவதற்கு தயாராவதற்கு!

இதற்கு முன்னாலும் ஒரு கதை போட்டிக்கு சாவி, சுஜாதாவையும் ஒரு ஜட்ஜாகப் போட்டிருந்தாராம், ஆனால் எல்லா கதையையும் அவர் படிக்க நேரம் தராமல் முடிவை அறிவிக்கச் சொல்லி சாவி பிடிவாதம் பிடித்தாராம். எவ்வளவோ சொல்லியும் சாவி கேட்காததால், சுஜாதா வெறு வழியில்லாமல் அவரை பகைத்துக் கொள்ல வேண்டாம் என்று கையெழுத்துப் போட்டாராம். (சுஜாதாவை வளர்த்ததிலும் சாவியின் பங்கு அதிகம்!) - ஜெ//

Wish you and your family a very Happy New Year!
-R. J.R. Jagannathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-1563449141871264632012-01-01T07:22:29.160+05:302012-01-01T07:22:29.160+05:30சாவி அவர்களைப் பற்றி ஒவ்வொருவர் சொல்லும் போதும் ...சாவி அவர்களைப் பற்றி ஒவ்வொருவர் சொல்லும் போதும் புதுப்புது விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. மாமனிதர்! அவர் நடத்திய பத்திரிகைகளை நான் வாசகனாய் இருந்து மிக ரசித்திருக்கிறேன் என்பதில் எனக்குள் பெருமிதம்! இதுபோன்ற அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களுக்கும் பயன்படும். நன்றி + இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-8051711432849719162011-12-31T21:14:49.473+05:302011-12-31T21:14:49.473+05:30முத்தாய்ப்பான வரி உண்மையிலேயே முத்தான வரிதான்! சாவ...முத்தாய்ப்பான வரி உண்மையிலேயே முத்தான வரிதான்! சாவி என்கிற மாமனிதர் பற்றி நீங்கள் எழுதுகிற பதிவு ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு வாழ்க்கைப் பாடமாகத் திகழ்கிறது. தொடர்ந்து அவரைப் பற்றி எழுதுங்கள். அப்புறம்... சொல்ல மறந்துவிட்டேனே! அவர் தொடர்பான பதிவுக்கு நீங்கள் வெளியிடுகிற போட்டோ ஒவ்வொன்றும் அருமை!கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-14114401695064574532011-12-31T20:19:55.992+05:302011-12-31T20:19:55.992+05:30Dear Ravi,
உங்கள் பதிவைப் படிக்கும்போது உங்களுக்க...Dear Ravi,
உங்கள் பதிவைப் படிக்கும்போது உங்களுக்கும் திரு சாவிக்கும் இடையிலான உறவு ஒரு மகன் தந்தை உறவுக்கொப்பது எனத்தெரிகிறது.எனவே எந்த தவறும் நிகழ்ந்துவிடவில்லை.Pl.do not have any remorse and continue the good work.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-42559497476508443282011-12-31T05:58:32.600+05:302011-12-31T05:58:32.600+05:30பிரமாதம். என் வலைப்பூவில் அப்படியே எடுத்துப் போட்ட...பிரமாதம். என் வலைப்பூவில் அப்படியே எடுத்துப் போட்டுவிட்டேன்.
- கடுகுகடுகுhttps://www.blogger.com/profile/12417375880793609268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-50719039698814959102011-12-30T23:21:14.321+05:302011-12-30T23:21:14.321+05:30Very touching.... Patience can be more successful ...Very touching.... Patience can be more successful than anger, that is the lesson that I learn from your experience...Kalyaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-42854189850138790302011-12-30T20:14:35.419+05:302011-12-30T20:14:35.419+05:30சாவி என்னும் மிகப்பெரிய மனிதரிடம் நீங்கள் பெற்ற அன...சாவி என்னும் மிகப்பெரிய மனிதரிடம் நீங்கள் பெற்ற அனுபவங்கள் எல்லாம் அருமை... அவ்வப்போது இது போன்ற அனுபவங்களை பகிருங்கள் சார்....

நல்ல பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-12551061405396530872011-12-30T08:38:40.592+05:302011-12-30T08:38:40.592+05:30aRputhamaRputhampvrhttps://www.blogger.com/profile/12006941908754692082noreply@blogger.com