tag:blogger.com,1999:blog-6501297851863043695.post7335153374835091654..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: ஒரு ஓவியரின் கதை!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-88021744032866034652010-02-05T22:24:25.812+05:302010-02-05T22:24:25.812+05:30* உண்மைதான் சித்ரா! அந்தப் பையனின் சோக முடிவு எனக்...* உண்மைதான் சித்ரா! அந்தப் பையனின் சோக முடிவு எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. :(

* மொத்தத்துல சைவகொத்துப்பரோட்டா மாதிரி சுவாரசியமா இருந்துதுன்னு சொல்ல வரீங்க?! :)

* நன்றி கே.பி.ஜனா!

* நன்றி ரேகா ராகவன்!

* நன்றி பத்மநாபன்! அது சரி, இது முன்னூட்டமா, பின்னூட்டமா? (அதாவது முதல்ல அனுப்பியதா, அது வராமல் போய் இரண்டாவதாக அனுப்பியதா? :)ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-79840619342817377612010-02-05T17:39:59.760+05:302010-02-05T17:39:59.760+05:30நார்மன் எவ்வளவு ரசனை மிக்க ஓவியராக இருந்தார் ...நார்மன் எவ்வளவு ரசனை மிக்க ஓவியராக இருந்தார் என்பதை மிக சுவாரசியமாக பதிவு செய்து உள்ளீர்கள் .
அந்த சிறுவனுக்கு அவ்வளவு சீக்கிரம் சோக முடிவு வந்திருக்க வேண்டாம் . கூடவே நம் ஓவியர்களையும் நினைவு கூர்ந்தது
மரியாதைக்குரிய விஷயம் .பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-50116212408024619502010-02-05T09:29:25.795+05:302010-02-05T09:29:25.795+05:30ஓவியர்கள் ராஜம் மற்றும் நார்மன் ராக்வெல் ஆகியோரைப்...ஓவியர்கள் ராஜம் மற்றும் நார்மன் ராக்வெல் ஆகியோரைப் பற்றிய தகவல்களை அறியக் கொடுத்தமைக்கு நன்றி.

ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-165136714337825342010-02-05T08:32:00.418+05:302010-02-05T08:32:00.418+05:30நார்மன் ராக்வெல் படங்கள் ரொம்ப தத்ரூபமாய் இருக்கும...நார்மன் ராக்வெல் படங்கள் ரொம்ப தத்ரூபமாய் இருக்கும். பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவரைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ரீடர்ஸ் டைஜஸ்டில் அவர் ஓவியம் அடிக்கடி வரும். கண்ணாடியில் அவரைப் பார்த்தபடியே கான்வாஸில் அவர் ஓவியம் வரைவதை அவரே வரைந்திருக்கும் அந்த ஓவியம் இன்னும் கண் முன் நிற்கிறது.
- கே. பி. ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-57864766150653180682010-02-05T07:46:20.813+05:302010-02-05T07:46:20.813+05:30சுவராசியமான, இதுவரை நான் அறியாத தகவல்கள். நன்றி.சுவராசியமான, இதுவரை நான் அறியாத தகவல்கள். நன்றி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-63065591811030257402010-02-05T00:01:42.570+05:302010-02-05T00:01:42.570+05:30விகடன் ஓவியர்களை பற்றியும், நார்மன் ராக்வெல் பற்றி...விகடன் ஓவியர்களை பற்றியும், நார்மன் ராக்வெல் பற்றியும் தொகுத்து தந்துள்ள தகவல்கள், அருமை. அந்த சிறுவன் பற்றிய குறிப்பு: "அழிவுக்கு முன் அகந்தை" என்ற எடுத்து கொண்டாலும் மனதை என்னவோ செய்தது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com