tag:blogger.com,1999:blog-6501297851863043695.post5189368411685150293..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: ராகு காலக் கூட்டம்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-53898181944758983222009-10-16T15:24:58.340+05:302009-10-16T15:24:58.340+05:30very interestingvery interestingரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-41730060557394648162009-10-13T16:14:35.641+05:302009-10-13T16:14:35.641+05:30நானும் கேணி சந்திப்பு பற்றி எழுதி இருக்கிறேன். உங்...நானும் கேணி சந்திப்பு பற்றி எழுதி இருக்கிறேன். உங்களுடைய பதிவினைப் படித்ததை மகிழ்ச்சியாய் உணர்கிறேன் ரவி.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-17182249511431654842009-10-13T15:36:47.099+05:302009-10-13T15:36:47.099+05:30* ரே.ரா அவர்களே! கி.ரா. பற்றிய இந்தப் பதிவுக்கான த...* ரே.ரா அவர்களே! கி.ரா. பற்றிய இந்தப் பதிவுக்கான தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி! அடுத்த கேணிக் கூட்டத்துத் தங்களை ரா... ரா... என்று அழைக்கிறேன்!

* திரு.பிரபாகர், //கடவுளைப் பற்றி அதிகமாய் நினைப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள்தாம்...// நீங்கள் என்னைவிட மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

* ஈரோடு கதிர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி!

* நன்றி திரு.(மங்களூர்)சிவா!

* திரு.கே.பி.ஜனார்த்தனன், காலம் - coloumn; அருமை! ஒவ்வொரு முறையும், இந்த முறை பின்னூட்டத்தில் என்ன வார்த்தை விளையாட்டு செய்யப் போகிறீர்கள் என்று எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்!

* மேடம் கிருபாநந்தினி, தங்கள் கருத்துக்கு நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-52663933628820069412009-10-12T19:30:32.128+05:302009-10-12T19:30:32.128+05:30நீங்கள் குறிப்பிட்டிருக்கும், ‘தாய்’ இதழில் வெளியா...நீங்கள் குறிப்பிட்டிருக்கும், ‘தாய்’ இதழில் வெளியான அந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகளை நானும் படித்து முகம் சுளித்திருக்கிறேன். அவற்றின் தலைப்பு, ‘மறைவாய்ப் படிக்க வேண்டிய கதைகள்’ என்பது என் ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. மற்றபடி, என்னையும் கி.ரா. கதைகள் அத்தனை ஈர்த்ததில்லை. பதிவு அருமை!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-60273998054207568672009-10-12T15:09:37.385+05:302009-10-12T15:09:37.385+05:30கூடியது ராகு காலம் என்றாலும் கி.ரா. பற்றி நீங்கள் ...கூடியது ராகு காலம் என்றாலும் கி.ரா. பற்றி நீங்கள் கூறியது சுவாரஸ்யமான காலம்(COLUMN)!
- கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-64523667553821548062009-10-12T12:14:20.487+05:302009-10-12T12:14:20.487+05:30கி.ரா கதைகள் சில வெகுநாட்களுக்கு முன் படித்த ஞாபகம...கி.ரா கதைகள் சில வெகுநாட்களுக்கு முன் படித்த ஞாபகம்.

பதிவு அருமை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-5332387265964112862009-10-12T12:10:15.532+05:302009-10-12T12:10:15.532+05:30சுவையான இடுகை
நன்றிசுவையான இடுகை

நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-36790639121753582012009-10-12T06:12:54.768+05:302009-10-12T06:12:54.768+05:30சரியாய் சொன்னிர்கள் சார். கடவுளைப்பற்றி அதிகமாய் ந...சரியாய் சொன்னிர்கள் சார். கடவுளைப்பற்றி அதிகமாய் நினைப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் தாம்...

கி.ரா அய்யா பற்றி அழகா சொல்லியிருக்கீங்க. கிராமத்து பெசுகள் கூட பச்ச பச்சையா பேசுவாங்க.... ஆனா, விஷயம் நிறைய இருக்கும்.

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-27474365834043922092009-10-11T21:11:52.778+05:302009-10-11T21:11:52.778+05:30அடடே கி.ரா. வருகிறார் என்று தெரிந்திருந்தால் இந்த ...அடடே கி.ரா. வருகிறார் என்று தெரிந்திருந்தால் இந்த ரே.ரா. வந்திருப்பேனே! போகட்டும் அந்த குறையை நீங்கள் நிறைவு செய்துவிட்டீர்களே அவருடைய பேச்சை நேரடியாக கேட்டு சுவையாக பதிவிட்டத்தின் மூலம்.

ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com