tag:blogger.com,1999:blog-6501297851863043695.post5112543558000413832..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: கடவுள் கொடுத்த முத்திரை!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-28362051472730398572010-06-24T01:37:52.859+05:302010-06-24T01:37:52.859+05:30லேட்டா வந்ததால் புது பதிவுகளை முன்னமே படித்துவிட்ட...லேட்டா வந்ததால் புது பதிவுகளை முன்னமே படித்துவிட்டேன். இருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமான பதிவாக இருக்கிறது.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-26589921422700752372010-04-27T18:25:13.127+05:302010-04-27T18:25:13.127+05:30அன்புள்ள ரவிபிரகாஷ்,
உங்கள் பதிவில் மகேஷ் என்பவரு...அன்புள்ள ரவிபிரகாஷ்,

உங்கள் பதிவில் மகேஷ் என்பவருக்கு நீங்கள் அளித்த பின்னூட்டத்துக்கான பின்னூட்டம் இது.

/வரிசைப்பிரகாரம்தான் கேட்டு ரசிக்க முடியும். தேர்ந்தெடுத்துக் கேட்க இயலாது. அதற்கு நீங்கள் ‘ஐ-பாட்’தான் வாங்க வேண்டும்.//

எம். பி 3 பிளேயர்களில் பொதுவாக ஷபல் செய்து கேட்கும் வசதி இருக்கும். அது தவிர கம்ப்யூட்டரிலிருந்து பிளேயருக்கு பாடல்களை கொண்டு செல்லும்போது ப்ளே லிஸ்ட் உருவாக்கி அதையும் ப்ளேயரில் சேர்க்க இயலும். அப்படி ப்ளே லிஸ்ட்கள் சேர்த்து விட்டால் ப்ளே லிஸ்ட்டை தேர்ந்தெடுத்து அப்போதைக்கு விருப்பப்படும் பாடல்களை மட்டும் கேட்கலாம்.

[SRK]SRKnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-6850553849997216202010-04-26T17:01:24.192+05:302010-04-26T17:01:24.192+05:30திரு.ரவிபிரகாஷ்
நன்றி - மகேஷ்.திரு.ரவிபிரகாஷ்

நன்றி - மகேஷ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-89183480142972478892010-04-26T14:14:54.731+05:302010-04-26T14:14:54.731+05:30நன்றி கிருபாநந்தினி! யாமின்புறுவது பிறரும் இன்புறட...நன்றி கிருபாநந்தினி! யாமின்புறுவது பிறரும் இன்புறட்டும் என்கிற நோக்கிலேயே அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பதிவுக்கு மேட்டர் தேடி மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-45086873782465705722010-04-26T14:11:55.863+05:302010-04-26T14:11:55.863+05:30திரு. மகேஷ்!
தங்களின் இ-மெயில் முகவரியைத் தரவில்லை...திரு. மகேஷ்!
தங்களின் இ-மெயில் முகவரியைத் தரவில்லையாதலால், தங்களின் இந்தப் பின்னூட்டத்தை இங்கே பதிய வேண்டியது (பதில் சொல்வதற்காக) அவசியமாகிவிட்டது.
1. ரிச்சி ஸ்ட்ரீட்டில் தடுக்கி விழுந்தால் எலெக்ட்ரானிக்ச் பொருள்கள் விற்கும் கடைதான். அங்கே போய், யு.எஸ்.பி. எம்.பி-3 பிளேயர் என்று கேட்டால் கொடுப்பார்கள்.
2. நல்லதொரு பிராண்டட் யு.எஸ்.பி. எம்.பி-3 ரூ.700 விலையாகிறது. 500, 300 ரூபாய்களிலும் கிடைக்கிறது. ஆனால், தரத்துக்கு உத்தரவாதம் கிடையாது.
3. யு.எஸ்.பி வாங்கும்போதே அதனுடன் சார்ஜரும் கொடுப்பார்கள் (செல்போனுக்குக் கொடுப்பது போல).
4.தவிர, அதைக் கொண்டே கம்ப்யூட்டரிலிருந்து பாடல்களை இந்த எம்.பி-3-க்கு மாற்றிக் கொள்ள முடியும்.
யு.எஸ்.பி. எம்.பி-3 ஒரு ஜி.பி., இரண்டு ஜி.பி. எனப் பல அளவுகளில் கிடைக்கிறது. ஒரு ஜி.பி உள்ள எம்.பி-3-யில் தோராயமாக 150 பாடல்களை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ள முடியும். ஆனால், வரிசைப்பிரகாரம்தான் கேட்டு ரசிக்க முடியும். தேர்ந்தெடுத்துக் கேட்க இயலாது. அதற்கு நீங்கள் ‘ஐ-பாட்’தான் வாங்க வேண்டும். அது ரூ.2000-லிருந்து 4000 வரை தரத்துக்கேற்ப கிடைக்கிறது.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-35909968634427731952010-04-26T14:04:14.239+05:302010-04-26T14:04:14.239+05:30நன்றி பத்மநாபன்!
நன்றி சூர்யா!
நன்றி கணேஷ்ராஜா!...நன்றி பத்மநாபன்!

நன்றி சூர்யா!

நன்றி கணேஷ்ராஜா!
தாங்கள் புதிய வரவென்று அறிகிறேன். தங்களை வருக வருகவென வரவேற்கிறேன். தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-69372399063959821872010-04-26T11:50:11.379+05:302010-04-26T11:50:11.379+05:30சர்த்தான்..! பதிவு போட மேட்டருக்கு இனிமே நீங்க மண்...சர்த்தான்..! பதிவு போட மேட்டருக்கு இனிமே நீங்க மண்டையப் பிச்சுக்க வேண்டியதில்ல போல்ருக்கே! லட்டு மாதிரி பிடிச்சுட்டீங்க. ‘கடவுள் கொடுத்த முத்திரை’ சூப்பர் பதிவு! கலக்குங்ணா!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-89682772683987670862010-04-26T11:40:31.991+05:302010-04-26T11:40:31.991+05:30திரு.ரவிபிரகாஷ்,
இந்த பின்னூட்டம் இந்தப் பதிவுக்க...திரு.ரவிபிரகாஷ்,

இந்த பின்னூட்டம் இந்தப் பதிவுக்கானது அல்ல.

ஒரு பதிவில் 'ரிச்சீ ஸ்ட்ரீட்'டில் வாங்கிய சல்லிசான எம்.பி.3 ப்ளேயர் பற்றி எழுதியிருந்தீர்கள். அதன் கூடுதல் விபரங்கள் தரமுடியுமா ?

- ரிச்சி ஸ்ட்ரீட்டில் என்னவென்று சொல்லி கேட்பது?
- இதன் தோராய விலை என்ன?
- இதன் மெமரி கொள்ளளவு என்ன?
- பேட்டரி (AAஆ AAAஆ) இல்லை எலெக்ட்ரிக் சார்ஜா ?
- இதனுடன் என்னென்ன கனெக்டர்கள் கொடுக்கிறார்கள். (USB?)

நன்றி - மகேஷ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-20321687882363698312010-04-26T09:52:05.227+05:302010-04-26T09:52:05.227+05:30உலகில் உள்ள 600 கோடிப் பேரின் 6000 விரல் ரேகைகளும்...உலகில் உள்ள 600 கோடிப் பேரின் 6000 விரல் ரேகைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான். இதைக் கடவுள் கொடுத்த முத்திரை என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமே!கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-54533717819659207132010-04-25T14:03:31.135+05:302010-04-25T14:03:31.135+05:30அருமை. தொடருங்கள்..அருமை. தொடருங்கள்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-79431001649538894042010-04-24T20:40:37.253+05:302010-04-24T20:40:37.253+05:30சுவாரஸ்யம் மற்றும் ஆச்சிரியங்களின் பின்னணியில் கடவ...சுவாரஸ்யம் மற்றும் ஆச்சிரியங்களின் பின்னணியில் கடவுள் கொடுத்து முத்திரை நன்றுpadmanabhanhttps://www.blogger.com/profile/04580631234523172680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-78147380401471162752010-04-24T20:40:37.252+05:302010-04-24T20:40:37.252+05:30சுவாரஸ்யம் மற்றும் ஆச்சிரியங்களின் பின்னணியில் கடவ...சுவாரஸ்யம் மற்றும் ஆச்சிரியங்களின் பின்னணியில் கடவுள் கொடுத்து முத்திரை நன்றுpadmanabhanhttps://www.blogger.com/profile/04580631234523172680noreply@blogger.com