tag:blogger.com,1999:blog-6501297851863043695.post4313926416743945576..comments2023-08-20T20:47:17.593+05:30Comments on உங்கள் ரசிகன்: சாவியில் நடந்த அந்த விபரீதம்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6501297851863043695.post-69815624150991957952010-03-20T04:25:19.082+05:302010-03-20T04:25:19.082+05:30ரவிப்ரகாஷ் சார்,
இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பா...ரவிப்ரகாஷ் சார்,

இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-77028473842851406012009-06-05T19:16:15.596+05:302009-06-05T19:16:15.596+05:30எப்படி சமாளிச்சீங்க? பயங்கர த்ரில்லிங்காதான் இருக்...எப்படி சமாளிச்சீங்க? பயங்கர த்ரில்லிங்காதான் இருக்கு!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-32428667513991715852009-06-04T13:40:46.880+05:302009-06-04T13:40:46.880+05:30அது என்ன முடிவு?//
சீக்கிரம் பதிவிடவும். இதே போல...அது என்ன முடிவு?//

சீக்கிரம் பதிவிடவும். இதே போல் எனக்கும் ஒரு சம்பவம் உண்டு.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-13839182193942355652009-06-03T07:14:55.898+05:302009-06-03T07:14:55.898+05:30அன்புள்ள திரு.ரவிபிரகாஷ் அவர்களுக்கு,
வணக்கம் பல....அன்புள்ள திரு.ரவிபிரகாஷ் அவர்களுக்கு,

வணக்கம் பல. உங்கள் 'blog' -ல் எனக்கு ஆச்சரியம் கொடுத்த ஒரு விஷயம்... உங்களுக்குப்
பிடித்த தமிழ்ப் படங்களைப் பற்றி.

பொதுவாக நான் விலை கொடுத்து தமிழ்ப் படங்களை வாங்க மாட்டேன். அவ்வப்போது வாடகைக்கு எடுத்தால் போதுமே என்றுதான் நினைப்பேன். ஆனால் 'சவாலே சமாளி', 'இரு மலர்கள்', 'எங்கிருந்தோ வந்தாள்' படங்களுடன் என்னிடம் இருக்கும் இன்னொரு சினிமா 'நீரும் நெருப்பும்'. ஒரு கால கட்டத்தில் அனைவரும் சிவாஜி ரசிகர்களாக இருக்கும்போது நான் எம்.ஜி.ஆர். ரசிகை.அதுவும் அவருடன் ஜெயலலிதா இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே இருந்த 'கெமிஸ்ட்ரி' மிகவும் பிடிக்கும். என்னைத் தவிர வேறு யாருக்கு ’நீரும் நெருப்பும்’ படம் பிடிக்கும்? அப்படிப் பிடித்தாலும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கும் போதுதான் நீங்கள் ஆச்சரியம் கொடுத்தீர்கள். உங்களுக்கு அந்தப் படம் பிடிக்க என்ன காரணம் என்று தெரிவிப்பீர்களா?
அன்புடன்,
கீதா பென்னெட்.

திருமதி அனுராதா சேகர்,
நீரும் நெருப்பும் எல்லாம் ஒரு படமா? முதலில் உங்கள் புரொஃபைலிலிருந்து அதைத் தூக்குங்கள் என்றீர்களே, இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?
- ரவிபிரகாஷ்ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6501297851863043695.post-78769703853779882362009-06-02T20:24:07.445+05:302009-06-02T20:24:07.445+05:30அட! பயங்கரத் த்ரில்லிங்காக இருக்குதே?அட! பயங்கரத் த்ரில்லிங்காக இருக்குதே?லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.com